மின்வாரிய குறைதீர் கூட்டம்

img

நெல்லையில் ஜூலை 2 முதல் மின்வாரிய குறைதீர் கூட்டம்

நெல்லை  மின் பகிர்மான வட்டத்துக்குள்பட்ட பல்வேறு கோட்டங்களில்  ஜூலை 2 முதல் 23 வரை மின்வாரிய குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது.